A Tamil Christian’s Blog

April 10, 2008

Praise the Lord – கர்த்தரைத் துதி – Vol 2 – Videos

We have created new Playlist for the Praise the Lord  – Kartharai Thudhi – Vol 2. from logos Evangelistic Team, Chennai, India

Here is the direct Link to visit this collection – Praise The Lord – Vol 2

If you want to visit more Playlists in different categories – TC Blog Playlists

You can visit this site often for more updates – TC Blog Videos

If you want to add your collection… Please visit TC Blog videos and upload the songs.. We’ll spread the word.

December 13, 2007

Ekkalam -3 Jolee Abraham

எக்காளம் – 3

முன்னொரு நாளில் பெத்லகேமிலே வேதவார்த்தை சொன்னபடி மரியாளின் மைந்தன் கிருஸ்தேசு புவியில் பிறந்தாரே!

யூத ராஜன் பிறந்தார்…தூதர்கள் பாடினர்…மானிடர்களும் இனிமேல் நித்யமாய் வாழ்வாரே!

சங்கீதம் தொனிக்குதே செவிசாட்டுதே! பெத்லகேம் என்னும் நகரில் கிருஸ்தேசு பிறந்தாரே!

மேய்ப்பர்கள் விண்ணில் கண்டாரே! பிரகாச நட்சத்திரம் அப்போது தூதர் பாடிடும் பாடல் வானில் கேட்டாரே! அவ்வேளைக் கழுதையின் மேல் மரியாளும் யோசேப்பும் இடம் தேடி சென்றனரே! எங்குமே இடமில்லையே!

யூத ராஜன் பிறந்தார்…தூதர்கள் பாடினர்…மானிடர்களும் இனிமேல் நித்யமாய் வாழ்வாரே!

Tamil Christmas Song – Mary’s Boy Child

Posted to Tamil Christian Blog Videos on November 28, 2007

Click to Play | View Details

சங்கீதம் தொனிக்குதே செவிசாட்டுதே! பெத்லகேம் என்னும் நகரில் கிருஸ்தேசு பிறந்தாரே!

தேடலின் முடிவாய் அவர்கள் தொழுவத்தை சேர்ந்தனர்! பனிசூழ்ந்த மையிருட்டிலே பலநாட்கள் சுற்றி வந்தார்!

யூத ராஜன் பிறந்தார்…தூதர்கள் பாடினர்…மானிடர்களும் இனிமேல் நித்யமாய் வாழ்வாரே!

சங்கீதம் தொனிக்குதே செவிசாட்டுதே! பெத்லகேம் என்னும் நகரில் கிருஸ்தேசு பிறந்தாரே!

Blog at WordPress.com.